Brief History
The Vikaasha Clan Society was founded by a group of Matale Hindu National School alumni from the O/L 2002 batch, united by a deep bond of friendship and a shared commitment to support one another and give back to their alma mater. Formally established with a constitution in 2024, Vikaasha Clan has grown from a small circle of friends to an organized society with a strong focus on member welfare and community support. Over the years, this bond has led to various initiatives, including scholarship programs, career guidance workshops, and infrastructure improvements at the school, making a lasting impact on current and future generations.
சுருக்கமான வரலாறு
விகாஷா அமைப்பானது மாத்தளை இந்து தேசிய பாடசாலையின் 2002ம் ஆண்டு O/L வகுப்பைச்சார்ந்த பழைய மாணவர் குழுவினால் நிறுவப்பட்டதோர் தொண்டு நிறுவனமாகும். இம்மாணவர் குழாத்தினரின் நட்புறவும், ஒருவருக்கொருவர் உதவிகளை நல்குவதற்கான உறுதிப்பாடும், தாங்கள் கல்வி பயின்ற பாடசாலைக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற தாழ்மையான நோக்கமுமே இதனை ஸ்தாபிக்க காரணமாயின. 2024ம் ஆண்டு விதிமுறைகளுக்கமைய அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட விகாஷா கிளான், ஓர் சிறிய நண்பர்கள் வட்டமாக இருந்து முனைப்புடன் செயற்படும் ஒரு சிறந்த அமைப்பாக வளர்ந்துள்ளது. இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படும்; மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், தொழில் வழிகாட்டல் செயலமர்வுகள், மற்றும் பாடசாலையின் கட்டமைப்பு மேம்பாடுகள் போன்ற சேவைகளினால் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் பயன்பெற்று வருகின்றனர்.
Founding Story
The story of Vikaasha Clan began with a few friends from the O/L 2002 batch who shared a vision of staying connected and making a difference together. Initially, the group held informal gatherings and catch-ups, which quickly evolved as they realized their potential to create a meaningful support network. Driven by values of unity, loyalty, and community service, the members decided to formalize their efforts. In 2024, they officially established the Vikaasha Clan Society with a structured constitution, clear objectives, and a leadership team dedicated to creating positive change. Today, Vikaasha Clan stands as a testament to the enduring power of friendship and the shared purpose of giving back.
விகாஷாவின் கதை
பாடசாலை நாட்களின் பின் வாழ்க்கை எம்மை வெவ்வேறு பாதைகளில் அழைத்துச்சென்றது. தொழில் நிமிர்த்தமாக, குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களால் எமது பாடசாலை நண்பர்கள் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தோம். இருப்பினும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் நல்லாற்றல் மிகுந்த குழுவாக இயங்க வேண்டும் என்ற கனவு எப்போதும் எம் மனதில் நிறைந்திருந்தது. ஓரிருவராக நாம் இதைப்பற்றி கதைப்பதுண்டு, அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போது சிறு குழுவாக இணைந்து இவ்வெண்ணம் குறித்து கலந்துரையாடுவதுண்டு, இவ்வாறு மெல்ல மெல்ல எமது நோக்கங்களை உருவாக்க, நாம் செல்ல வேண்டிய பாதை புலப்பட்டது. ஏற்றுக்கொண்ட நோக்கங்களை ஏனைய நண்பர்களிடேயும் பகிந்து கலந்துரையாடியதன் மூலமாக ஓர் உறுதியான, உணர்வுபூர்வமான, ஆதரவு வலையமைப்பொன்று உருவானது. இதுவே பின்னாளில் ஓர் கட்டமைப்பு விதி முறைமை, தெளிவான நோக்கங்கள், மற்றும் நேர்றையான மாற்றத்தினை உருவாக்கும் விகாஷா அமைப்பாக கட்டமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.
Core Values
Unity and Fellowship
We cherish and strengthen lifelong bonds among members, fostering a supportive community rooted in shared experiences and friendship.
Commitment to Welfare
We prioritize the well-being of our members through mutual support, guidance, and initiatives that enrich the lives of our community.
Generosity
We honor our roots by supporting the growth and development of MT/Hindu National School. Ensuring all benefit from our support.
மூல விழுமங்கள்
ஒற்றுமையான தோழமை: எமது நண்பர்களிடையே வாழ்நாள் முழுவதுமான பிணைப்பினை மதித்து வலுப்பத்துவதோடு, பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் நட்பில் வேரூன்றியதோர் ஆதரவான சமூகத்தினை வளர்ப்போம்.
நலனுக்கான அர்ப்பணிப்பு: எமது நண்பர்களிடையேயான பரஸ்பர ஆதரவு, வழிகாட்டல், மற்றும் முயற்சிகள் மூலம் எமது சமூகத்தின் நல்வாழ்வுக்கு நாம் முன்னுரிமை அளிப்போம்.
உயர்ப்பண்புடைமை: மாத்தளை இந்து தேசிய கல்லூயின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஆதரிப்பதன் மூலம் எமது கல்லூரியின் எதிர்கால சந்ததியினர் பயனடைவதை உறுதி செய்வோம்.
Mission
To foster lifelong bonds of friendship and support among members, provide assistance to those in need, and contribute meaningfully to the development of Matale Hindu National School and our broader community.
Vision
To build a united and empowered community of alumni who uplift one another, make a lasting impact on future generations, and serve as dedicated supporters of our alma mater and society.
Objectives
Strengthen Connections: Organize regular reunions, social events, and maintain active communication channels to keep members engaged and connected.
Promote Member Welfare: Establish support networks to assist members facing personal or professional challenges, providing access to resources like mentorship, healthcare, and wellness programs.
Support Educational Development: Offer scholarships and financial aid to deserving students of Matale Hindu National School, encouraging academic excellence and easing financial barriers.
Enhance School Infrastructure: Collaborate with the school administration to develop infrastructure, including libraries, laboratories, and sports facilities, to enrich students' educational experience.
Provide Career Guidance: Conduct career guidance sessions and workshops for students to help them achieve their academic and professional aspirations.
Promote Community Service: Encourage and participate in projects that benefit the community, emphasizing environmental protection, health, and educational initiatives.