The Vikaasha Clan Society Limited, founded by the O/L 2002 alumni of Matale Hindu National School, is dedicated to fostering lifelong friendships, supporting member welfare, and contributing to the development of our alma mater.
மாத்தளை இந்து தேசிய கல்லூரியின் 2002 மாணவர் குழுவினால் நிறுவப்பட்ட விகாஷா, நீண்ட நாள் நட்பினை மேம்படுத்தவும், உறுப்பினர்களின் நலனைக் காக்கவும், நமது கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படும் தொண்டு நிறுவனமாகும்.
We cherish and strengthen lifelong bonds among members, fostering a supportive community rooted in shared experiences and friendship.
ஒற்றுமையான தோழமை
எமது நண்பர்களிடையே வாழ்நாள் முழுவதுமான பிணைப்பினை மதித்து வலுப்பத்துவதோடு, பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் நட்பில் வேரூன்றியதோர் ஆதரவான சமூகத்தினை வளர்ப்போம்.
We prioritize the well-being of our members through mutual support, guidance, and initiatives that enrich the lives of our community.
நலனுக்கான அர்ப்பணிப்பு
எமது நண்பர்களிடையேயான பரஸ்பர ஆதரவு, வழிகாட்டல், மற்றும் முயற்சிகள் மூலம் எமது சமூகத்தின் நல்வாழ்வுக்கு நாம் முன்னுரிமை அளிப்போம்.
We honor our roots by supporting the growth and development of Matale Hindu National School. Ensuring future generations benefit from our support.
உயர்ப்பண்புடைமை
மாத்தளை இந்து தேசிய கல்லூயின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஆதரிப்பதன் மூலம் எமது கல்லூரியின் எதிர்கால சந்ததியினர் பயனடைவதை உறுதி செய்வோம்.
Group photograph captured on August 18, 2024, during the annual gathering.